in பொதுவானவை

நல்வரவு!

அன்பு வாசகரே,

உங்களை இந்த வலைத்தளத்திற்கு அன்போடு வரவேற்கிறோம்!

இந்த வலைத்தளம் உங்களோடு உரையாடுவதற்கும், எம்முடைய பலவித பதிவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

தயவு செய்து இந்தத்தளம் முழுவதும் பார்த்துவிட்டு, உங்களின் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மிக்க அன்புடன்,

அகஶ்ரீ தமிழ்